fbpx
Connect with us

பட்டைய கிளப்பும் பட்டங்களை கொடுத்து, பிக்பாஸ் பிரபலங்களை தெறிக்கவிட்ட நெட்டிசன்கள்.. லேட்டஸ்ட் வெர்ஷன்!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பட்டைய கிளப்பும் பட்டங்களை கொடுத்து, பிக்பாஸ் பிரபலங்களை தெறிக்கவிட்ட நெட்டிசன்கள்.. லேட்டஸ்ட் வெர்ஷன்!

விஜய் டிவியில் உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கும் ரியாலிட்டி ஷோ தான் பிக்பாஸ்.

இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் அக்டோபர் மாதம் நான்காம் தேதி தொடங்கி கோலாகலமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது.

மேலும் மற்ற 3 சீசன்களை காட்டிலும் இந்த சீசன் நெட்டிசன்களுக்கும் மக்களுக்கும் பெரும் தீனியாக அமைந்து வருகிறது.

இவ்வாறிருக்க, மக்கள் கலக்கலான பட்டங்களை பிக்பாஸ் வீட்டில் உள்ள கன்டஸ்டன்ட்களுக்கு வழங்கியுள்ளனர்.

இதோ அந்தப் பட்டங்களின் லிஸ்ட்:

  • ஆரி- சரியான போட்டியாளர்
  • ஆஜித்- பயனில்லை
  • ரம்யா- பாண்டியன் புலி
  • ரியோ- குழு
  • சனம்  செட்டி- சுயநலம்
  • பாலாஜி முருகதாஸ்- எடுத்தெறிதல்
  • அனிதா சம்பத்- 0% பண்பாடு
  • ஷிவானி நாராயணன்- தனி வழி
  • ஜித்தன் ரமேஷ்- சும்மா
  • வேல்முருகன்- கரதாளம் (ஆமாம் சாமி)
  • கேப்ரில்லா- தகுதி இருக்கு
  • அறந்தாங்கி நிஷா- குழுத்தொண்டர்
  • சம்யுக்தா- சபை அடக்கம்
  • சுரேஷ் சக்ரவர்த்தி- குசும்பு
  • சோம் சேகர்- கைதி
  • அர்ச்சனா- அட்சனா

இவ்வாறு மக்கள் பிக்பாஸ் கன்டஸ்டன்ட்களுக்கு அளித்துள்ள பட்டங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

archana-big-boss

archana-big-boss

Continue Reading
To Top