fbpx
Connect with us

Cinemapettai

NGK படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு தேதியை அறிவித்த படக்குழு.

Tamil Cinema News | சினிமா செய்திகள்

NGK படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு தேதியை அறிவித்த படக்குழு.

நந்த கோபாலன் குமரன் NGK சூர்யா – செல்வராகவன் கூட்டணியில் உருவாகியுள்ள படம்.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு இணைந்து தயாரிக்க. சாய் பல்லவி , ராகுல் ப்ரீத் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். யுவன் இசை. சிவக்குமார் விஜயன் ஒளிப்பதிவு . ஜி.கே.பிரசன்னா எடிட்டிங்.

டீசர் வெளியாகி ஹிட் அடித்த நிலையில் ட்ரைலர் மற்றும் பாடல்கள் ஏப்ரல் 29 வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top