Tamil Cinema News | சினிமா செய்திகள்
தீர்க்கமான பார்வையுடன், மைக் முன் சூர்யா. லைக்ஸ் குவிக்குது NGK புதிய போஸ்டர்.
நந்த கோபாலன் குமரன் NGK சூர்யா – செல்வராகவன் கூட்டணியில் உருவாகியுள்ள படம்.
Published on
NGK டீசர் வெளியாகி ஹிட் அடித்த நிலையில் ட்ரைலர் மற்றும் பாடல்கள் ஏப்ரல் 29 வெளியாகும் என நேற்று அறிவித்தனர். இந்நிலையில் இன்று புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

NGK
