Tamil Cinema News | சினிமா செய்திகள்
யுவன் யுவன்தான்.. NGK தீம் மியூசிக் செம..
Published on
NGK தீம் மியூசிக்
நடிகர் சூர்யா 2018 ஆம் ஆண்டில் ஒரே ஒரு படம் மட்டும் வெளியிட்டு ரசிகர்களை சோகத்தில் விடுகிறார். அடுத்த படத்தின் அப்டேட் எதுவுமே அப்படக்குழுவினர் தெரிவிக்கப்படவில்லை. ஆனாலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் விதமாக ட்ரீம் வாரியர்ஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது.
Happy to associate with @SonyMusicSouth for #NGK. @Suriya_offl @selvaraghavan @thisisysr @Sai_Pallavi92 @Rakulpreet #NGKwithSony #SonyMusicBagsNGK pic.twitter.com/FVbw4yE7d2
— DreamWarriorPictures (@DreamWarriorpic) December 7, 2018
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தவிர எந்த ஒரு அப்டேட் வராத சூழ்நிலையில் இந்த அப்டேட் ரசிகர்களுக்கு ஒரு ஆதரவாக இருக்கிறது. இந்த படத்தை யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் மற்றும் செல்வராகவன் இயக்கியுள்ளார். இந்த வீடியோவில் யுவன் சங்கர் ராஜாவின் இசை நன்றாக இருந்தது.
