Videos | வீடியோக்கள்
NGK டீசர்- நீ இறங்குனா சாக்கடையா இருந்தாலும் சுத்தமாகிடும்.!
NGK teaser: என் ஜி கே-நீ இறங்குனா சாக்கடையா இருந்தாலும் சுத்தமாகிடும்.!
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் NGK, இந்த திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு அரசியல் சார்ந்த திரைப்படம் ஆகும்.
இந்த நிலையில் இன்று காதலர் தினமான பிப்ரவரி 14 டீசரை வெளியிடுவோம் என அறிவித்திருந்தார்கள் படக்குழு அதேபோல் தற்போது NGK டீசர் வெளியாகியுள்ளது.
