Videos | வீடியோக்கள்
தல அஜித்திற்கு பிறகு சூர்யா தான்.! அடித்து சொல்லும் ரசிகர்கள்
Published on

தமிழ்சினிமாவில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகர்களுள் சூர்யாவும் ஒருவர். இவருக்கு தமிழ்நாட்டில் மட்டும்மின்றி கேரளா மற்றும் ஆந்திராவில் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.
சமிபத்தில் NGK டீசர் பார்த்த மற்ற நடிகர்களின் ரசிகர் ஒருவர். அஜித்திற்கு பிறகு சூர்யாதான் என அந்த ரசிகர் கூறியுள்ளார்.
லும் அந்த ரசிகர் படத்தின் டீசர் தரமானதாக இருப்பாதாகவும் NGK படத்தை பார்க்க விரும்புவதாகவும் கூறியுள்ளார். மேலும் யுவன் சங்கர் ராஜா இசை அருமையாக இருப்பதாக கூறியுள்ளார். சூர்யாவின் ரசிகர்கள் சூர்யாவை NGK NGK என கூப்பிடும் வீடியோ வைரலாகி வருகிறது.
