fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

NGK சூர்யாவை அச்சு அசலாக பெயின்டிங் செய்தவர். 4½ மணி நேர கடின உழைப்பு – வீடியோ உள்ளே.

ngk-suriya

Videos | வீடியோக்கள்

NGK சூர்யாவை அச்சு அசலாக பெயின்டிங் செய்தவர். 4½ மணி நேர கடின உழைப்பு – வீடியோ உள்ளே.

நந்த கோபாலன் குமரன் சூர்யா – செல்வராகவன் கூட்டணியில் உருவாகியுள்ள படம்.

‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு இணைந்து தயாரிக்க. சாய் பல்லவி , ராகுல் ப்ரீத் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். யுவன் இசை. சிவக்குமார் விஜயன் ஒளிப்பதிவு . ஜி.கே.பிரசன்னா எடிட்டிங்.

படம் மே 31 ரிலீசாகிறது. இந்நிலையில் சூர்யாவை தத்ருபமாக வரையும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

வீடியோவை பார்த்த சூர்யா, அருமை மற்றும் நன்றி எனவும் பதில் தட்டியுள்ளார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Videos | வீடியோக்கள்

அதிகம் படித்தவை

To Top