Connect with us
Cinemapettai

Cinemapettai

ngk teaser

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஜய்,அஜித் ரசிகர்களை மிஞ்சும் சூர்யா ரசிகர்கள்..! என்ன ஒரு பிரமாண்டம்

தமிழ் சினிமாவில் விஜய் அஜித் முறை பிறகு மாஸ் நடிகராக வலம் வந்தவர் நடிகர் சூர்யா.நடிகர் விஜய் தமிழ் நாட்டில் ஏராளமான ரசிகர்கள் இருப்பது போல் கேரளாவில் உள்ளனர். அதேபோல் சூர்யாவுக்கு கேரளா மற்றும் ஆந்திரா ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இவரது நடிப்பில் வெளியாகவுள்ள என்.ஜி.கே படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் உள்ள சூர்யா ரசிகர்கள் 215 அடி அளவிற்கு கட் அவுட் வைக்க திட்டமிட்டுள்ளனர். இதன் செலவு 6.5 லட்சம் என கூறப்படுகிறது.

இந்த கட் அவுட் அஜித்,விஜய் ரசிகர்களுக்கு மிஞ்சும் அளவிற்கு வைகபட்டுள்ளது. நாளை இந்த கட் அவுட் முழுவதும் முடிந்து விடும் என்று கூறுபிட்டு உள்ளனர். திருத்தணியில் ரசிகர்களுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top