fbpx
Connect with us

பொங்கல் ஸ்பெஷலாக NGK படத்தின் முக்கிய அப்டேட்டை டீவீட்டிய செல்வராகவன். ட்ரெண்டிங் செய்யும் சூர்யா ரசிகர்கள்.

suriya-selvaraghavan

News | செய்திகள்

பொங்கல் ஸ்பெஷலாக NGK படத்தின் முக்கிய அப்டேட்டை டீவீட்டிய செல்வராகவன். ட்ரெண்டிங் செய்யும் சூர்யா ரசிகர்கள்.

நந்த கோபாலன் குமரன்

சூர்யாவின் 36 வது படம். இயக்குனர் செல்வராகவனுடன் இணையும் முதல் படம். ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு இணைந்து தயாரிக்க. சாய் பல்லவி , ராகுல் ப்ரீத் ஹீரோயின்களாக நடிக்க, மோகன்லால் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். யுவன் இசையமைக்கிறார். சிவக்குமார் விஜயன் ஒளிப்பதிவு . ஜி.கே.பிரசன்னா எடிட்டிங்.

NGK

சென்ற தீபாவளி ரிலீஸ் என அறிவித்து பின் ஷூட்டிங்கில் ஏற்ப்பட்ட தாமதம் என தள்ளிக்கொண்டே சென்றது இப்படம். இந்நிலையில் பொங்கலும் வந்துவிட்டது சென்ற தீபாவளியவில் மிஸ் ஆன விஸ்வாசம் . தற்பொழுது ரிலீஸ் ஆகி அஜித் ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றது .

இந்நிலையில் சூர்யாவின் பட ஷூட்டிங் முழுவதும் முடிந்துவிட்டதாக செல்வா தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். நேற்று முதல் ஷூட் வ்ராப் என ட்ரெண்டிங் செய்து வருகின்றனர் சூர்யா ரசிகர்கள்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News | செய்திகள்

Advertisement

Trending

To Top