Connect with us
Cinemapettai

Cinemapettai

NGK

Tamil Cinema News | சினிமா செய்திகள்

NGK வின் விளக்கத்துடன் வெளியானது சூர்யா – செல்வராகவன் பட செகண்ட் லுக் போஸ்டர் !

NGK

‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து சூர்யாவின் 36 படத்தை செல்வராகவன் இயக்க ஆரம்பித்தார். ஜனவரி 1-ஆம் தேதி பூஜையுடன் துவங்கியது ஷூட்டிங். ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு இணைந்து தயாரிக்க. சாய் பல்லவி , ராகுல் ப்ரீத் ஹீரோயின்களாக நடிக்க, யுவன் இசையமைக்கிறார். சிவக்குமார் விஜயன் ஒளிப்பதிவு . ஜி.கே.பிரசன்னா எடிட்டிங்.

NGK

NGK flp

மார்ச் 5-ஆம் தேதி செல்வராகவன் பிறந்தநாள் அன்று படத்தின் தலைப்பு மற்றும்  ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டனர் படக்குழு.

நந்த கோபாலன் குமரன்

இந்நிலையில் இன்று சூர்யாவின் பிறந்தநாளான ஜூலை 23 முன்னிட்டு, அவரின் கதாபாத்திரத்தின் பெயர் மற்றும் செகண்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்கள் .

NGK slp

இப்படத்தின் தெலுங்கு பதிப்புக்கு “நந்தா கோபால கிருஷ்ணா” என பெயர் வைத்துள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top