Connect with us
Cinemapettai

Cinemapettai

surya sivakumar

Reviews | விமர்சனங்கள்

சூர்யா – செல்வராகவன், நீங்க ரெண்டு பெரும் மனுஷனே கிடையாதுப்பா !! தெறிக்க விடும் NGK முதல் பாதி ட்விட்டர் திரைவிமர்சனம்.

நந்த கோபாலன் குமரன் : சூர்யா – செல்வராகவன் கூட்டணியில் இன்று வெளியாகியுள்ள படம்.

சாய் பல்லவி , ராகுல் ப்ரீத் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். யுவன் இசை. சிவக்குமார் விஜயன் ஒளிப்பதிவு . ஜி.கே.பிரசன்னா எடிட்டிங். படம் நம் தமிழகத்தில் பல இடங்களில் காலை 5 30 மணிக்கு ஸ்பெஷல் ஷோவாக ரீலிஸானது.

இப்படத்தினை பார்த்த சிலரின் ட்விட்டர் ஸ்டேட்டஸ்..

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top