Tamil Cinema News | சினிமா செய்திகள்
வருத்தத்தில் சூர்யா ரசிகர்கள்.! NGK ரிலீஸ் எப்பொழுது தெரியுமா.!
Published on
நடிகர் சூர்யா செல்வராகவன் இயக்கத்தில் NGK என்ற படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படம் இந்த தீபாவளிக்கு வெளியாக வேண்டியது அப்படிதான் படக்குழுவும் அறிவித்திருந்தார்கள் ஆனால் படப்பிடிப்பு முடிவடையாதா காரணங்களால் படம் தள்ளிப்போனது.

NGK
மேலும் சூர்யா கேவி ஆனந்த் இயக்கத்தில் பெயரிடாத ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார் இந்த நிலையில் NGK படத்தின் சூட்டிங் இன்னும் முடியவில்லை இதை விரைவில் முடித்து விட்டு அடுத்த வருடம் ஜனவரி 26 ஆம் தேதி வெளியிடப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இப்படி பொங்கலுக்கு வெளியாக இருந்த NGK திரைப்படம் தள்ளிப் போவதால் இது சூர்யா ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தத்தை கொடுத்துள்ளது இருந்தாலும் குடியரசு தினத்தில் படம் வெளியாவதால் சூர்யா ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள்.
