Tamil Cinema News | சினிமா செய்திகள்
தேர்தல் முடிவு நேரத்தில் அரசியலை வைத்து ப்ரோமோஷன் செய்யும் NGK படக்குழு.! என் நரம்பில் துடிக்கும் முதுகெலும்பே! வைரலாகும் வீடியோ
Published on
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் NGK இந்த திரைப்படம் 31 ஆம் தேதி ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள் பட குழுவினர்,படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார்.
அதுமட்டும் இல்லாமல் சாய் பல்லவி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் தேவராஜ், உமா, பத்மநாபன், இளவரசு, பொன்வண்ணன் ஒரு மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.
ngk படத்திற்கு யூ சான்றிதழ் தணிக்கை குழு வழங்கியுள்ளது, ngk படக்குழு படத்திற்கான பிரமோஷனை தொடங்கியுள்ளார்கள் , நிலையில் ஒரு வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்கள், தேர்தல் முடிவு நேரத்தில் வீடியோவை வெளியிட்டுள்ளார்கள். வீடியோ இணையதளங்களில் படும் வேகமாக வைரலாகி வருகிறது.
