Connect with us

Cinemapettai

குல்ஃபீ ஊட்டிவிடும் சாய் பல்லவி. ரூமுக்காவது போய் தொலைங்க என திட்டும் அம்மா. NGK வின் ரொமான்டிக் ப்ரோமோ வீடியோ.

ngk

Videos | வீடியோக்கள்

குல்ஃபீ ஊட்டிவிடும் சாய் பல்லவி. ரூமுக்காவது போய் தொலைங்க என திட்டும் அம்மா. NGK வின் ரொமான்டிக் ப்ரோமோ வீடியோ.

நந்த கோபாலன் குமரன் : சூர்யா – செல்வராகவன் கூட்டணியில் உருவாகியுள்ள படம்.

சாய் பல்லவி , ராகுல் ப்ரீத் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். யுவன் இசை. சிவக்குமார் விஜயன் ஒளிப்பதிவு . ஜி.கே.பிரசன்னா எடிட்டிங். படம் நாளை ரிலீசாகிறது. டிக்கெட் புக்கிங்கும் வேகமாக நடந்து வருகின்றது.

இதுவரை ஆக்ரோஷமான ப்ரோமோக்கள் மட்டுமே வெளியான நிலையில் முதல் முறையாக குளிர்ச்சி ப்ரோமோ வெளியாகி உள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top