சூர்யா ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக NGK போஸ்டர் வெளியிட்டனர். அதனை மிக விமர்சையாக ரசிகர்கள் கொண்டாடினர்.  அதில் பல ரசிகர்கள் கிராபிக்ஸ் மூலம் இன்னும் மெருகேற்றி சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டது. என்.ஜி.கே என்பது  N.G.குமரன் எம்.எல்.ஏ என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இப்படம் தீபாவளிக்கு வெளிவரும் என்று மிக எதிர்பார்ப்புடன் இருந்த சூர்யா ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் விரைவில் இப்படம் வெளிவந்து வெற்றி அடையும் என்று ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.