Connect with us
Cinemapettai

Cinemapettai

செல்வராகவனின் பிறந்தநாள் ஸ்பெஷலாக சூர்யாவின் புதிய போஸ்டருடன் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட NGK டீம்.

Tamil Cinema News | சினிமா செய்திகள்

செல்வராகவனின் பிறந்தநாள் ஸ்பெஷலாக சூர்யாவின் புதிய போஸ்டருடன் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட NGK டீம்.

இயக்குனர் செல்வராகவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறி போஸ்டர் வெளியிட்ட ட்ரீம் வாரியர்ஸ் பிக்ச்சர்ஸ்.

நந்த கோபாலன் குமரன் NGK

சூர்யா – செல்வராகவன் கூட்டணியில் உருவாகியுள்ள படம். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு இணைந்து தயாரிக்க. சாய் பல்லவி , ராகுல் ப்ரீத் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். யுவன் இசையமைக்கிறார். சிவக்குமார் விஜயன் ஒளிப்பதிவு . ஜி.கே.பிரசன்னா எடிட்டிங்.

டீசர் வெளியாகி ஹிட் அடித்த நிலையில் விரைவில் பாடல்கள் வெளியாகும் என்ற தகவலுடன் இயக்குனருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களையும் கூறி போஸ்டர் வெளியாகி உள்ளது.

surya in ngk

சூர்யா ரசிகர்கள் மத்தியில் இந்த போஸ்டர் ட்ரெண்டிங் ஆகி வருகின்றது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top