fbpx
Connect with us

NGK படத்தில் அரசியல் தலைவர சூர்யா.? வெளியாகிய புதிய புகைப்படம்.!

News | செய்திகள்

NGK படத்தில் அரசியல் தலைவர சூர்யா.? வெளியாகிய புதிய புகைப்படம்.!

நடிகர் சூர்யா விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தானா சேர்ந்த கூட்டம் படத்தை தொடர்ந்து தற்போது செல்வராகவன் இயக்கத்தில் NGK படத்தில் நடித்து வருகிறார், அதுமட்டுமில்லாமல் கேவி ஆனந்த் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

NGK படத்தில் சூர்யாவுடன் ராகுல் ப்ரீத் சிங் மற்றும் சாய் பல்லவி அவர்கள் நடித்து வருகிறார்கள் இந்த திரைப்படம் எப்போது வரும் என ரசிகர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள். படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா தான் இசையமைத்துள்ளார்.

படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பு பெற்ற நிலையில் சமீபத்தில் படத்தின் தீம் மியுசிக் வெளியானது இது ரசிகர்களிடம் வைரளாகி நல்ல வரவேற்ப்பை பெற்றது இந்த நிலையில் இன்று NGK படத்தில் இருந்து ஒரு போஸ்டர் வெளியாகியுள்ளது இதில் சூர்யா அரசியல் தலைவராக போஸ் கொடுத்துள்ளார் இந்த போஸ்டரை பார்த்தால் சூர்யா NGK படத்தில் அரசியல் தலைவராக நடித்திருப்பார் என எதிர்பார்க்கபடுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top