Connect with us

Cinemapettai

NGK படத்தில் சாய் பல்லவியை இப்படி கொடுமைப்படுத்தினாரா செல்வராகவன்.! இதோ அவரே கூறிய தகவல்

ngk

Tamil Cinema News | சினிமா செய்திகள்

NGK படத்தில் சாய் பல்லவியை இப்படி கொடுமைப்படுத்தினாரா செல்வராகவன்.! இதோ அவரே கூறிய தகவல்

சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் வெளியாக இருக்கும் திரைப்படம் NGK இந்த திரைப்படத்தில் சாய் பல்லவி ரகுல் பிரீத் சிங் ஆகியோர் நடித்துள்ளார்கள். சூர்யா செல்வராகவன் இணையும் முதல் திரைப்படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

அண்மையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் பிரபலமடைந்தது, மேலும் tik tok ஆப்பிள் இந்த படத்தின் பாடல்களை தான் ரசிகர்கள் அதிகம் பயன்படுத்துகிறார்கள்.

இந்த நிலையில் படத்தில் நடித்த சாய் பல்லவி முதல் முறையாக NGK படம் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார் படத்தின் சூட்டிங் ஆரம்பத்தில் படப்பிடிப்பின்போது யாரும் பேசக்கூடாது என செல்வராகவன் கூறினாராம்.

அது மட்டுமில்லாமல் படப்பிடிப்பில் இருக்கும்போது மொபைல் போன் யாரும் பயன்படுத்தக்கூடாது என கூறினாராம், இதை அனைத்தையும் அனைவரும் கடைப்பிடித்தார்கள் என சாய் பல்லவி சமீபத்தில் கூறியுள்ளார். செல்வராகவன் சொன்ன இந்த கண்டிஷன்களை அனைவரும் பின்பற்றியது எனக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது என கூறினார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top