Connect with us
Cinemapettai

Cinemapettai

ngk ரிலீஸ் சூர்யா தட்டிவிட்ட ட்வீட்.! குஷியில் ஷேர் செய்யும் ரசிகர்கள்

NGK-movie review

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ngk ரிலீஸ் சூர்யா தட்டிவிட்ட ட்வீட்.! குஷியில் ஷேர் செய்யும் ரசிகர்கள்

செல்வராகவன் சூர்யா கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் NGK இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு நிலவி வந்தது, ஏனென்றால் முதல் முறையாக செல்வராகவன் சூர்யாவும் இணைந்து உள்ளார்கள் NGK படத்தின் மூலம்.

இந்த திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளன, இந்த நிலையில் காலை 5.30 மணிக்கு முதல் ஷோ தொடங்கியது, முதல் ஷோ பார்த்த பல ரசிகர்கள் தங்களது கருத்தை கூறி வருகிறார்கள்.

மேலும் சில ரசிகர்களிடம் கலவையான விமர்சங்களை பெற்று வருகிறது இந்த நிலையில் சூர்யா தனது ட்விட்டரில் தனக்கு ஆதரவாக இருக்கும் ரசிகர்களுக்கு மிகவும் நன்றி என ட்வீட் செய்துள்ளார் இதை பல ரசிகர்கள் ஷேர் செய்து வருகிறார்கள்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top