Tamil Cinema News | சினிமா செய்திகள்
சூர்யா ரசிகர்களே ரெடியா தெறிக்கும் மாஸ் அப்டேட் .! NGK படத்தில் இணைந்த பிரபலம்.!
தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா நடிப்பில் அடுத்ததாக திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் NGK இந்த திரைப்படத்தை செல்வராகவன் இயக்கி வருகிறார். NGK திரைப்படம் வருகிற தீபாவளிக்கு தான் முதலில் ரிலீஸ் ஆக இருந்தது.

NGK slp
ஆனால் படப்பிடிப்பு முடிவடையாத காரணத்தால் ரிலீஸ் தேதி தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது அதனால் சூர்யா ரசிகர்கள் கவலையில் இருந்தார்கள் சரி படம்தான் வெளியாகவில்லை படத்தின் பாடல்கள் வெளியாகும் என எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
ஆனால் கம்போஸ் செய்யப்பட்ட அனைத்து பாடல்களும் நீக்கப்பட்டுவிட்டது என சமீபத்தில் படக்குழு அறிவித்தார்கள் அதனால் மீண்டும் இசை அமைக்க ஆரம்பித்தார் யுவன் சங்கர் ராஜா இந்த நிலையில் ஒரு பாடலுக்கு வரிகள் அமைக்க இயக்குனர் விக்னேஷ் சிவனை அழைத்துள்ளார்கள் அவரும் மகிழ்ச்சியோடு தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
Writing ✍? a nice song in #NGK
Dream come true to write for the genius-our common favourite director @selvaraghavan sir?
the great @thisisysr ? for @Suriya_offl sir @prabhu_srSo the #NGKUpdate for the day is- nalla songs gettin ready for the #AnbaanaFans ? pic.twitter.com/NH49Z3s8zh
— Vignesh ShivN (@VigneshShivN) October 21, 2018
