fbpx
Connect with us

Cinemapettai

ngk படத்தில் இருந்து மனதை மயக்கிய அன்பே பேரன்பே வீடியோ பாடல்.!

anbe peranbe

Videos | வீடியோக்கள்

ngk படத்தில் இருந்து மனதை மயக்கிய அன்பே பேரன்பே வீடியோ பாடல்.!

சூர்யா – செல்வராகவன் கூட்டணியில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே ரிலீசான அரசியல் கலந்த திரில்லர் படமே நந்த கோபாலன் குமரன். இந்த திரைப்படம் சில ரசிகர்களிடம் கலவையான விமர்ச்சனகளை பெற்றது.

ஆனால் சூர்யா ரசிகர்களுக்கு படம் பிடித்துவிட்டது, இந்த நிலையில் படத்தில் இருந்து வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. அன்பே பேரன்பே படல் பிடிக்காதவர் யாரும் இல்லை என்றே கூறலாம் அந்த அளவிற்கு பாடல் பிரபலமடைந்தது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top