fbpx
Connect with us

நேரடியாக இரு மொழிகளில் தயாராகும் விஜய் படம்!

vijay-ar-murugadoss_cinemaPettai

நேரடியாக இரு மொழிகளில் தயாராகும் விஜய் படம்!

ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் படம் நேரடியாக தமிழ், தெலுங்கில் தயாராகவுள்ளது.

தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவை வைத்து ‘ஸ்பைடர்’ என்ற படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ். இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கு என, இரு மொழிகளிலும் நேரடியாக உருவாகி வருகிறது.

இதையடுத்து அடுத்ததாக ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிக்கும் புதிய படமும், தமிழ் மற்றும் தெலுங்கு என, இரு மொழிகளில் தயாராக உள்ளது. இப்படத்தில், ‘ஸ்பைடர்’ படத்தில் நடித்து வரும், ராகுல் பிரீத்சிங் மற்றும் எமிஜாக்சன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top