Connect with us

Cinemapettai

அசுரனுக்கு பின் தனுஷை இயக்கும் கார்த்திக் சுப்புராஜ்.! படத்தின் முக்கிய அப்டேட்

dhanush-new-movie

Cinema News | சினிமா செய்திகள்

அசுரனுக்கு பின் தனுஷை இயக்கும் கார்த்திக் சுப்புராஜ்.! படத்தின் முக்கிய அப்டேட்

ஜி.வி.பிரகாஷ் இசையில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில்  வெளிவரவுள்ள ‘அசுரன்’ படம் வரும் அக்டோபர் 4ம் தேதி திரையிடப்பட உள்ளது.  இந்த படம் கிராமத்து கதையில் அமைந்திருப்பது போல் காட்சிகள் வெளியாகி உள்ளன.

பேட்ட படத்திற்கு பின் கார்த்திக் சுப்பராஜ் இயக்கப்போகும் அடுத்த படத்தில் தனுஷ் நடிக்கிறார்.  இந்தப்படத்தில் ‘ஐஸ்வர்யா லட்சுமி’ என்ற நடிகையை அறிமுகப்படுத்துகின்றனர், இவர் மலையாளத்தில் ஐந்து படங்கள் நடித்துள்ளார் மற்றும் தமிழில் இதுதான் முதல் படம்.

அதுமட்டுமல்லாமல் இந்த படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்க இருப்பதாகவும், தொடர்ந்து 55 நாட்கள் ஷூட்டிங் நடைபெற உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர் படக்குழுவினர்.  தற்போது ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தனுஷ் தயாரிப்பாளர்களை தவறுதலாக பேசியதாக சர்ச்சை கிளம்பியுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top