Connect with us
boomerang-movie

என்னது அடுத்த படமா மூன்று வருடத்திற்கு பிறகு பார்க்கலாம்.! பிரபல இயக்குனருக்கு விஜய் சொன்ன பளீச் பதில்.!

thuppakki

News | செய்திகள்

என்னது அடுத்த படமா மூன்று வருடத்திற்கு பிறகு பார்க்கலாம்.! பிரபல இயக்குனருக்கு விஜய் சொன்ன பளீச் பதில்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் இவருன் ரசிகர்கள் கூட்டத்தை யாராலும் கணிக்க முடியாது, சமீபத்தில் வந்த மெர்சல் படம் மாபெரும் ஹிட் ஆனது இவர் தற்பொழுது முருகதாஸ்சுடன் இணைந்து தளபதி62 படத்தில் நடித்து வருகிறார்.

அட்லி இயக்கத்தில் தெறி படத்தில் நடித்தார் அதன் வெற்றியால் அட்லீக்கு மீண்டும் மெர்சல் படத்தில் கூட்டணி அமைத்து இருந்தார் மெர்சல் படத்தில் பல சர்ச்சைகள் பல பிரச்சினைகளுக்கு இடையே ஹிட்டானது இது அனைவரும் அறிந்ததே. மீண்டும் அட்லி மூன்றாவது முறையாக தளபதி விஜயை இயக்குவேன் என கூறி அதற்காக பல முயற்ச்சிகளை செய்து வருகிறார்.

vijay62

vijay62

ஆனால் தளபதி விஜய் பல நிகழ்வுகளை பார்த்தபின் இப்போதைக்கு அடுத்த படம் வேணாம் மூன்று வருடத்திற்கு பிறகு பார்க்கலாம் என சொல்லி அனுப்பி விட்டதாக தகவல் கசிந்துள்ளது.

Director Atlee

அட்லீயின் எடுக்கும் படத்தில் மற்ற படத்தின் சாயல் இருப்பதாக தொடர்ந்து விமர்சனம் வருவதால், விஜய் அதனால் கூறி இருப்பார் என கூறபடுகிறது ஆனால் இந்த நிகழ்வு எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை உண்மையான தகவல் வரும்வரை காத்திருப்போம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top