fbpx
Connect with us

பிக் பாசிலிருந்து அடுத்த ஹீரோ வருகிறார்.. இவர் எத்தனை கிஸ் அடிக்க போறாரோ..

News | செய்திகள்

பிக் பாசிலிருந்து அடுத்த ஹீரோ வருகிறார்.. இவர் எத்தனை கிஸ் அடிக்க போறாரோ..


பிக்பாஸ்-2 மூலம் பிரபலமான ரியாஸ்கான் மகன் இப்போது ஷாரிக் ஹீரோவாக நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. இவர் பிக்பாஸ்-2 ரொமான்ஸ் ஹீரோவாக வலம் வருவார் என்பது அனைவரும் அறிந்ததே. இவர் இப்பொழுது உக்கிரம் என்ற படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வந்துள்ளது.

இந்தப் படத்தை ரத்தன் லிங்கா இயக்க உள்ளார் இவர் அட்டு படத்தின் இயக்குனர் ஆவார். இதுமட்டுமில்லாமல் இதில் நடித்திருந்த ஹீரோயின் அர்ச்சனா இப்பொழுது ஷாரிக் உடன் ஹீரோயினாக நடிக்க உள்ளார். இயக்குனர் கூறுகையில் அர்ச்சனா தனது முதல் படத்தில் திறமையாக நடித்ததால் இப்படத்தில் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

ரியாஸ்கான் மகன் என்பதால் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை அதனால் கிடைத்த இந்த வாய்ப்பை இவர் எந்த அளவுக்கு பயன்படுத்திக் கொள்வார் என்பதை பொருத்திருந்து பார்க்கலாம். பல புதுமுக ஹீரோயின்கள் நடித்து வெளிவந்த பல படங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே ஹரிஷ் கில்மா மாதிரி படங்களில் நடித்தார். மகாத் லிப் கிஸ் அடித்து கொண்டே நடிக்கிறார்.இவர் எப்படி நடிப்பாரோ பொறுத்திருந்து பார்க்கலாம்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News | செய்திகள்

Advertisement

Trending

To Top