Connect with us
Cinemapettai

Cinemapettai

bigboss

Tamil Cinema News | சினிமா செய்திகள்

39 வயது கவர்ச்சி ஆண்டியை இறக்கி விடும் பிக் பாஸ்.. இலக்கியாவுக்கு கடும் போட்டி இருக்கும் போல

அடுத்த மாதத்தில் பிக் பாஸ் சீசன் 4 தொடங்க உள்ள சூழ்நிலையில் போட்டியாளர்களை ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகின்றது விஜய் டிவி. ஜெமினி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி முதல் படத்திலேயே ரசிகர் மனதில் இடம் பிடித்தவர் கிரண் ரத்தோட், அவரும் இந்த பிக் பாஸ் சீசனில் கலந்து கொள்ள போறாங்கலாம்.

தமிழ், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் நடித்தவர். சினிமா எக்ஸ்பிரஸ் வழங்கிய புதிய அறிமுக நாயகி என்ற விருதையும் ஜெமினி படத்திற்காக தட்டிச் சென்றவர்.

அதன் பின்னர் தல அஜித்துடன் வில்லன், கமலஹாசனுடன் அன்பே சிவம், அரசு, தளபதி விஜயுடன் திருமலை, சகுனி போன்ற படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்து கொண்டவர்.

அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை கிளுகிளுப்பாக இறக்கிவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்திய வந்தார். தற்போது ஒரு படி மேல் சென்று பிக்பாஸில் இலக்கியவிற்கு போட்டியாக கவர்ச்சி கடலை இறக்கி விட்டாச்சு போல என ரசிகர்களும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

முத்தின கத்திரிக்காயாக, 39 வயதனாலும் கும்முன்னு ஆன்டி போல் இருக்கும் கிரனை இறக்கி விட்டு வேடிக்கை காட்ட உள்ளனர். நான்கு வருடங்கள் கழித்து தற்போது சர்வர் சுந்தரம் என்ற படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியிலேயே அரைகுறை ஆடைகள் பல சர்ச்சைகள் கிளம்பிய நிலையில், தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் பார்க்கும் இது போன்ற நிகழ்ச்சியில் கவர்ச்சி ஆடைகளுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டியது அவசியம் தான்.

Continue Reading
To Top