Tamil Cinema News | சினிமா செய்திகள்
தமிழக முதல்வர் லிஸ்டில் இணைந்தாரா விஜய் சேதுபதி.? குவியும் ஆதரவு

விஜய் சேதுபதி வருடத்திற்கு 6 ல் இருந்து 7 படங்கள் ரிலீஸ் செய்வார் இவரின் படம் என்றால் ரசிகர்கள மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு நிலவி வருகிறது வருடத்தில் அதிக ஹிட் படம் கொடுப்பவரும் இவர் தான்.
விஜய் சேதுபதி தற்பொழுது பல சமூக விஷயங்களில் கலந்து கொள்கிறார் ஆம் தற்பொழுது சமீபத்தில் கல்லுரி விழாக்களிலும் கலந்து கொள்கிறார். அதனால் ரசிகர்களுக்கு இவர் மீது அளவு கடந்த அன்பும் ஈர்ப்பும் நிலவி வருகிறது விஜய் சேதுபதி எங்கு சென்றாலும் கூட்டம் கூட்டமாய் வந்து பார்க்கிறாக்கள் ரசிகர்கள்.
நடிகர் விஜய் சேதுபதி சமீபத்தில் ஒரு கல்லூரி விழாவில் கலந்துகொண்டு பேசினார் அவர் பேசி முடித்ததும் ரசிகர்கள் விஜய் சேதுபதியை வருங்கால முதல்வர் என கோஷமிட்டார்கள்.
இந்தனை காதில் வாங்கிய விஜய் சேதுபதி வாய் அடைத்து நின்றார் பிறகு டேய் வேணாம் டா என சைகை காட்டியுள்ளார் பிறகு ரசிகர்கள் அமைதிகாத்தார்கள்.
