Connect with us
Cinemapettai

Cinemapettai

தள்ளிப்போன ஏ.ஆர். முருகதாஸின் அடுத்த படம்

ar-murugadoss-next-film

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தள்ளிப்போன ஏ.ஆர். முருகதாஸின் அடுத்த படம்

ஏ.ஆர். முருகதாஸ் படங்கள் என்றாலே ரசிகர்களின் தனி வரவேற்பு கொடுப்பர். தற்போது இவர் மகேஷ் பாபுவை வைத்து தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் சேர்த்து Spyder என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தின் ஃபஸ்ட் லுக்கை ரசிகர்கள் பெரிதும் வரவேற்றனர். படமும் ஜுன் மாதத்தில் வெளியாகிவிடும் என்று கூறப்பட்ட நிலையில் ஆகஸ்ட் மாதம் தான் ரிலீஸ் என்று செய்திகள் வந்தன.

இறுதியில் படத்தில் கொஞ்சம் அதிகமான கிராபிக்ஸ் வேலைகள் இருப்பதால் படத்தின் ரிலீஸ் செப்டம்பர் மாதத்திற்கு தள்ளிப்போயுள்ளதாக கூறப்படுகிறது. மகேஷ் பாபுவும் படம் இப்போதே வெளியாக வேண்டும் என்று எந்த கண்டிஷனும் போடவில்லையாம்.

வரும் 31ம் தேதி மகேஷ் பாபுவின் அப்பா கிருஷ்ணா அவர்களின் பிறந்தநாள் என்பதால் அன்று இப்பட டீஸர் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top