fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை பனிமலரின் அதிரடி வீடியோ.!

panimalar

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை பனிமலரின் அதிரடி வீடியோ.!

பொள்ளாச்சி நடைபெற்ற கொடூர சம்பவத்திற்கு சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது கோபத்தை தெரிவித்து வருகின்றனர். சினிமா பிரபலங்கள் பலரும் சினிமா மட்டுமின்றி நாட்டில் நடக்கும் பிரச்சனைகளுக்கும் குரல் கொடுத்து வருகின்றனர்.

தமிழ்ச் சேனலின் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வருபவர் பனிமலர் பன்னீர்செல்வம். இவர் பொள்ளாச்சியில் நடந்த கொடூரமான சம்பவத்திற்கு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதில் அந்த சம்பவத்திற்கு காரணமாக இருந்தவர்களை சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு மிகப் பெரிய தண்டனை கொடுத்து இந்த மாதிரி தவறு செய்பவர்களையும் பயப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. ஏகப்பட்ட பிரபலங்கள் பொள்ளாச்சி பிரச்சனைக்கு குரல் கொடுத்துள்ளனர் அந்த வரிசையில் இவரும் குரல் கொடுத்துள்ளார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Tamil Cinema News | சினிமா செய்திகள்

அதிகம் படித்தவை

To Top