Connect with us
Cinemapettai

Cinemapettai

விஜய் சேதுபதி தன்னுடைய படத்தில் கமிட் செய்ய மறுக்கும் 2 நாயகிகள்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஜய் சேதுபதி தன்னுடைய படத்தில் கமிட் செய்ய மறுக்கும் 2 நாயகிகள்

சினிமாவில் நுழைந்த உடனேயே வெற்றியை பார்க்காமல் கடின உழைப்பால் முன்னேறி இருப்பவர் விஜய் சேதுபதி. இவருடைய படங்கள் எப்போதுமே ரசிகர்களால் அதிகம் வரவேற்க்கப்படுகின்றன.இவருடைய நடிப்பில் அடுத்தடுத்து நிறைய படங்களும் வெளியாகிய வண்ணம் உள்ளன.

இந்த நிலையில் விஜய் சேதுபதி தான் நடிக்கும் புதிய படங்களில் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் காயத்ரி போன்ற நாயகிகளை படத்தில் கமிட் செய்ய மறுக்கிறாராம்.ஏனெனில் ஐஸ்வர்யாவுடன் 3 படங்கள், காயத்ரியுடன் 2 படங்கள் நடித்துவிட்டாராம். ஒரே நாயகிகளுடன் நடிக்காமல் மற்ற நாயகிகளுடன் இணைந்து நடிக்க நினைக்கிறாராம்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top