கார் ஓனர்களை கவர்ந்த தாஜ் கார் சீட் & லைனிங் ஒர்க்ஸ்.. கார் உதிரி பாகங்கள் எல்லாமே ஒரே கடையில்

தற்போதெல்லாம் மக்களின் ஆசை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அந்த வகையில் நடுத்தர மக்களின் கனவு என்ன என்று கேட்டால் அவர்கள் கூறுவது வீடு, பைக், கார் தான்.

அதேபோல் தற்போதெல்லாம் வீட்டிற்கு ஒரு பைக், கார் என்பதெல்லாம் சகஜமான விஷயமாகிவிட்டது. அதுமட்டுமில்லாமல் இன்றைய கால இளைஞர்களின் கனவு என்றால் அது சொந்தமாக கார் வாங்குவது என்று தான் சொல்கிறார்கள். அப்படியே அதை வாங்கினாலும் காரை பராமரிப்பது மிகப் பெரிய சவாலான விஷயமாக திகழ்ந்து வருகிறது.

தற்போது காருக்கு என்னென்ன தேவையோ அவை அனைத்தும் மிக குறைந்த விலையில் கிடைக்கும் வகையில் தாஜ் கார் சீட் அண்ட் லைனிங் ஒர்க்ஸ் என்ற கடை சென்னையில் திறக்கப்பட்டுள்ளது.

அதாவது காருக்கு தேவையான ஆக்சஸரீஸ் அனைத்தும் மிக மிக குறைந்த விலையில் தரமான பொருட்களாக தாஸ் கார் சீட் அண்ட் லைனிங் ஒர்க்ஸ் விற்பனை செய்து வருகிறது. இந்த கடை  சென்னை புதுப்பேட்டையில் சவுத் கூவம் ரோட்டில் அமைந்துள்ளது.

எனவே, கார் வைத்திருப்பவர்கள் அனைவரும் தங்கள் காருக்கு என்ன பொருள் தேவையோ அவற்றை தாஜ் கார் சீட் அண்ட் லைனிங் வாட்ஸ் கடையில் வாங்கி பயன்பெறுங்கள்.

குறைந்த விலை, நிறைந்த தரம்- தாஜ் கார் சீட் அண்ட் லைனிங் ஒர்க்ஸ்