புத்தாண்டு வரபோகிறது இனி அனைத்து தொலைக்காட்ச்சியிலும் சிறப்பு நிகழ்ச்சி மற்றும் புதிய படத்தை தான் எதிர் பார்ப்பார்கள் மக்கள்.singam3 movie review

இந்த வருட ஆங்கல புத்தாண்டுக்கு பிரபல தொலைக்காட்சியான சன் தொளிக்காட்சியில் ,இந்த வருடம் ரிலீஸ் ஆகி சூப்பர்ஹிட் அடித்த சிங்கம்3 ஒளிப்பரப்ப உள்ளது.இதை காண ரசிகர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள்.