fbpx
Connect with us

Cinemapettai

புதிய போஸ்டர் மற்றும் டைட்டில் லோகோ வெளியிட்ட “எனை நோக்கி பாயும் தோட்டா” படக்குழு !

News | செய்திகள்

புதிய போஸ்டர் மற்றும் டைட்டில் லோகோ வெளியிட்ட “எனை நோக்கி பாயும் தோட்டா” படக்குழு !

ENPT

கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் நடிக்கும் அதிரடி ஆக்ஷன் திரில்லர் படம் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’. எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் பி. மதன், கவுதம் மேனன் தயாரிப்பில் மார்ச் 2016ல் ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்டது, பின் காரணம் இது தான் என்று தெளிவாக விளக்கம் எதுவும் தராமல் ஜனவரி 2017ல் நிறுத்தி வைக்கப்பட்டது. தனுஷ் கவுதம் மேனன் இருவரும் தங்களின் அடுத்த பட வேலைகளை ஆரம்பித்து அதில் பிஸியாகி விட்டனர்.

இப்படத்தின் ஷூட்டிங் மீண்டும் டிசம்பர் 2017 இல் தொடங்கியது, அதன் பின் தகவல்கள் எதுவும் வரவில்லை.

இந்நிலையில் சமீபத்தில் இயக்குனர் சசிகுமார் இப்படத்தில் இணைந்தார். மேலும் இறுதி கட்ட ஷூட்டிங் நடந்து வருகின்றது.

இந்நிலையில் நேற்று படத்தின் புதிய சில போஸ்டர்களுடன் பட தலைப்பின் புதிய லோகோவை வெளியிட்டுள்ளார்கள் படக்குழு.

ENPT

ENPT

ENPT

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top