Connect with us
Cinemapettai

Cinemapettai

பேப்பரில் பிரம்மிக்க வைக்கும் டிவி! நவீனத்தின் உச்சம்..

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பேப்பரில் பிரம்மிக்க வைக்கும் டிவி! நவீனத்தின் உச்சம்..

தற்காலத்தில் உள்ள விலையுர்ந்த அதிநவீனமான தொலைகாட்சிகளில் முதலிடத்தை வகிப்பது LG Flexible TV வகையான தொலைக்காட்சி இதுவே ஆகும். இந்த டி.வி நவினமுறை தொழில்நுட்ப முறையை கொண்டது ஆகும், இந்த டி.வியை ஒரு பேப்பர் போல சுருட்டவோ வளைக்கவோ முடியும்.

இதன் விலை இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை ஆனால் குறைந்தது 10 இலட்சம் வரை இருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. LG Flexible TV இந்த வகை டி.வி இன்னும் விற்பனைக்கு தயாராகவில்லை என்றாலும் மிக விரைவாகவே விற்பனைக்கு வந்து விடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top