fbpx
Connect with us

Cinemapettai

கேபிள் டிவி ஆப்ரேட்டர்களுக்கு ட்ராய் நிறுவனம் அறிவித்துள்ள புதிய விதிகள்.

TV | தொலைக்காட்சி

கேபிள் டிவி ஆப்ரேட்டர்களுக்கு ட்ராய் நிறுவனம் அறிவித்துள்ள புதிய விதிகள்.

ட்ராய் நிறுவனம் அறிவித்துள்ள புதியவிதிகள்

புதியவிதிமுறைகளை ட்ராய் நிறுவனம் அறிவித்துள்ளது.

கேபிள் டிவி மற்றும் டிடிஎச் சந்தாதாரர்களுக்கு கட்டண வசூல் உட்பட பல புதியவிதிமுறைகளை ட்ராய் நிறுவனம் அறிவித்துள்ளது.

வீடுகளில் புதிய இணைப்பு கொடுப்பதற்கும் ட்ராய் நிறுவனம் கட்டணங்களை நிர்னைத்துள்ளது. அந்த வகையில் இணைப்பினை ரிப்பேர் செய்வதற்கு ரூ. 200 ,அதை தவிர ஸ்மார்ட் கார்டு 300 ரூபாயும் இணைப்புக்கு மற்றும் ஆக்டிவேஷனுக்கு 500 ரூபாயும் கட்டணங்களாக வசுலிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

cable

cable

இணைப்புக்கு 350 ரூபாயும் ஆக்டிவேஷனுக்கு 150 ரூபாயும் மொத்தம் 500 ரூபாயாக பெறபடும். இதற்கு மேல் கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் கட்டணமாக கேட்டால் நிச்சயம் தர வேண்டாம் என்று திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறது ட்ராய் நிறுவனம். 72 மணி நேரமாகியும் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்க்கொள்ளப்படவில்லை என்றால் அந்த வாடிக்கையாளர்கள் கட்டணம் செலுத்த வேண்டியத்தில்லை என்று கூறிள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top