இளைய தளபதி விஜய் நடிப்பில் இந்த வருடம் வெளிவந்த படம்  தெறி, இந்த வருடத்தில் உள்ளூர் வெளிநாடு என அணைத்து ஏரியாவிலும் வசூல் சாதனை படைத்தது.

மேலும் குறைந்த நாட்களில் 100 கோடி கிளப்பில் இணைந்த படம் என்று சாதனையும் செய்தது.

தற்போது இப்படத்தின் ட்ரைலர் youtubeல் ஒரு கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது, ஒரு கோடி பேர் தெறி ட்ரைலரை  பார்த்தான் மூலம் விஜய்க்கு தான் கேரியரில்  இது ஒரு மைல்கல்லாக அமைந்துள்ளது