தளபதி நடிப்பில் பைரவா, சூர்யா நடிப்பில் சிங்கம்-3 ஆகிய இரண்டு படங்களும் தான் இந்த ஆண்டு அதிகம் வசூல் செய்த படம். ஆனால், இந்த இரண்டு படங்களும் அதிக பட்ஜெட் என்பதால் எதிர்ப்பார்த்த லாபத்தை தரவில்லை.

அதிகம் படித்தவை:  பைரவா படத்தில் RK சுரேஷ் வில்லனா?

இந்நிலையில் இந்த இரண்டு படங்களுக்கும் திரையரங்கிலேயே அதிக கட்டணம் வைத்து டிக்கெட் விற்றனர்.

அதிகம் படித்தவை:  அஜீத்தின் ட்விட்டர் ரசிகர்களை போட்டுத் தாக்கிய விஜய்! இது பைரவா குத்தல்!

இதனால் பைரவா, சிங்கம்-3 படத்துக்கு கூடுதலாக டிக்கெட் கட்டணம் வசூலித்தது ஏன்? காரணம் குறித்து பதிலளிக்க தியேட்டர் அதிபர்களுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.