kabali-posterலிங்காவை தொடர்ந்து ரஞ்சித் இயக்கத்தில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடித்திருக்கும் கபாலி படத்தின் மூன்று போஸ்டர்கள் இதுவரை வெளியாகி ரசிகர்களின் மனம் கவர்ந்துள்ளது.

இந்நிலையில் அடுத்தடுத்து இன்னும் சில போஸ்டர்கள் வெளிவரவுள்ளதாம். அதில் ரஜினி மற்றும் ராதிகா ஆப்தே தம்பதியினர் ஒரு குழந்தையை கையில் வைத்திருப்பது போல் ஒரு போஸ்டரும் துப்பாக்கியை மையப்படுத்தி இன்னொரு போஸ்டரும் உருவாகியுள்ளதாம்.