சென்னை: தமிழகத்தின் திடீர் நாயகன் நிலைமை நாட்டுக்கே தெரியும். ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்னர் அவர் என்னென்ன செய்தார் என்பதை அவரும் சில தமிழ் சினிமா நடிகைகளும், அவருக்கு நெருங்கிய நண்பர்களும்தான் அறிவார்கள்.

ஆமாம் அவரின் மனைவி கூட அறியவில்லை. அவ்வளவு சீக்ரெட்டாக வைத்து இருந்தார் திடீர் நாயகன் தனது லீலைகளை….. அவரின் ரகசிய தொப்பி ஒருகட்டத்தில் கழண்டும் போனது.

அப்போது திடீர் நாயகனின் ஆத்துக்காரம்மா ருத்ர தாண்டவமாடினார். இதன் விளைவு டைவர்ஸ் முடிவு வரை சென்று அவரை ‘தோழி’ புகழ் பெண்மணி மனம் மாற்றிய சம்பவங்கள் அரங்கேறின.

எப்பவும் பெட்டியில்தான் பணம்

எப்பவும் பெட்டியில்தான் பணம்

சென்னையின் மிக முக்கிய சாலையில் உள்ள ஒளிபரப்பு நிறுவனம் எப்போதும் திடீர் நாயகனின் குடும்பத்தின் கைவசம் இருக்கும் அதை எப்படி வேண்டுமானாலும் மாற்றிக்கொள்வார்கள். எப்படி இருந்தாலும் லாபம் கொட்டும் நிறுவனம் அது. அந்த லாபம் அனைத்தும் பெட்டிப் பெட்டியாக செல்லும்.

அதிகம் படித்தவை:  தன் தவறை உணர்ந்து,பரணி காலில் விழுந்து கதறிய ஜூலி!
எல்லோருக்கும்...

எல்லோருக்கும்…

தமிழகத்தின் அத்தனை முக்கிய ‘உறவுகள்’ ‘ ரத்தங்கள் ‘ என்று எல்லா அடைமொழி நபர்களுக்கும் நன்கு தெரியும் பங்களா திடீர் நாயகனுடையது. சில நேரங்களில் ‘உடன்பிறப்புகள்’ கூட அங்கு இளைப்பாறுவார்கள்.

கண்டெயன் அரசியல்

அதெல்லாம் அரசியல். அப்படிதான் இருப்பார்கள். கதர் சொந்தங்களும், கருப்பு சிவப்பு தோழர்களும் இணைந்து செய்யாத ஒன்றையா செய்திருக்க போகிறார்கள்… அது 1990களின் மத்திய பகுதி. தமிழக அரசியலில் சொத்துக்கள் பறிப்பும், கண்டெயினர் பணக் கடத்தலும் அறிமுகமான காலம். அதைச் செய்ததே நமது திடீர் நாயகன் மற்றும் அவரின் ‘கும்பல்’ உறவுகளும்தான்.

அதிகம் படித்தவை:  ஜெ.,வின் கால்களை வெட்டி திறக்கப்பட்ட ரகசிய பயோமெட்ரிக் லாக்கர்.. இரவோடு இரவாக கப்பலில் அனுப்பி வைக்கப்பட்ட ரூ.25,000 கோடி ( உளவு ரிப்போர்ட்)
சிக்கிய நடிகைகள்

சிக்கிய நடிகைகள்

அந்தக் காலத்தில் அதிகாரத்தில் இருந்த தெம்பில் தமிழ் சினிமா நடிகைகள் பலரை ‘ஏசி தேசத்தில்’ கபளீகரம் செய்தார் திடீர் நாயகன்.

கதர் தேச தளபதி

கதர் தேச தளபதி

சென்றவார தலைப்புச் செய்தியில் அடிபட்டவர் முன்னணி நடிகை. ஒரு தேர்ந்த அரசியல் வாதியைப்போல மீடியாக்களின் வெளிச்சத்தில் மிதந்த அந்த நடிகை இப்போது கதர் தேசத்தில் ஒரு தளபதி.

ஆசிட் வீச்சு

ஆசிட் வீச்சு

அவர் ஒரு காலத்தில் தமிழில் முன்னணி நடிகை. அவர், அரிதாரம் கலைக்காமல் கூட சூட்டிங் முடிந்த கையோடு திடீர் நாயகனின் உல்லாச தோட்டத்தில் பல முறை குடித்தனமே நடத்தியிருக்கிறார். அதன் தொடர்ச்சியாகத்தான் அவர் மீது ஆசிட் வீசுவோம் என்று மிரட்டல் கொடுக்கவும் முடிந்தது திடீர் நாயகனின் உறவுகளால்…