fbpx
Connect with us

பிக் பாஸ் வீட்டில் புது ட்விஸ்ட்.. இந்த சீசனில் மட்டுமே நடந்தேறிய தெறிக்கவிடும் மற்றொரு சம்பவம்! 

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிக் பாஸ் வீட்டில் புது ட்விஸ்ட்.. இந்த சீசனில் மட்டுமே நடந்தேறிய தெறிக்கவிடும் மற்றொரு சம்பவம்! 

விஜய் டிவி ஒளிபரப்பப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 3 சீசன்களை காட்டிலும் சற்று விறுவிறுப்பு அதிகமாகவே கொண்டு காணப்படுகிறது. இந்த சீசனில் கன்டஸ்டன்ட்கள் கொடுக்கும் டுவிசிட்களை விட பிக் பாஸ் தான் அதிக ஆப்புகளை கன்டஸ்ட்டண்டுகளுக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

அந்தவகையில் நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றுள்ள 16 பேரில் 11 பேரை நாமினேஷன் லிஸ்டில் சேர்த்துள்ளார் பிக் பாஸ்.

அதாவது இதுவரை ஒளிபரப்பப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் யார் அதிக அளவில் நாமினேட் செய்யப்படுகிறார்களோ அதில் முதல் 4 அல்லது 5 பேர் எவிக்சன் ப்ராசஸ்க்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.

ஆனால் நேற்று இதற்கு எதிர்மாறாக ஒருவர் நாமினேட் செய்திருந்தால் கூட அவருடைய பெயரை பிக்பாஸ் எவிக்சன் ப்ராசஸ்சில் சேர்த்து வீட்டில் உள்ள அனைவருக்கும் ஷாக் கொடுத்துள்ளார் பிக்பாஸ்.

அதாவது பிக் பாஸ் வீட்டில் நேற்று சோம் சேகர், வேல்முருகன், ஆஜித், நிஷா, ரியோ, அனிதா, சுரேஷ் சக்ரவர்த்தி, ரம்யா, ரமேஷ், சனம், பாலாஜி ஆகியோர் நாமினேஷன் லிஸ்டில் இடம்பெற்றுள்ளனர்.

இந்த லிஸ்டில் உள்ள ரியோ, நிஷா, அனிதா, சுரேஷ், வேல்முருகன் ஆகியோர் மக்களின் வெறுப்பை சம்பாதித்திருக்கும் நிலையில் இவர்களுள் யார் பிக்பாஸ்  வீட்டில் தொடரப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு பிக்பாஸ் ரசிகர்களிடையே பெருமளவில் ஏற்பட்டுள்ளது.

மேலும் இந்த நாமினேஷன் லிஸ்டை கண்ட பிக்பாஸ் ரசிகர்கள் பலர் யாருக்கு ஓட்டு போடுவது என்று தெரியாமல் குழம்பி நிற்கின்றனர்.

bigg-boss-team

bigg-boss-team

Continue Reading
To Top