arya-ameerமௌனம் பேசியதே, ராம், பருத்தி வீரன் என அடுத்தடுத்த படங்களில் அசத்திய இயக்குநர் அமீர்,

ஜெயம் ரவியை ஹீரோவாக வைத்து வருடக்கணக்கில் எடுத்த ஆதிபகவன் படம் அந்த ஆண்டின் மாபெரும் தோல்விப்படமாக அமைந்தது. ஆதி பகவன் படத்தின் தோல்வி அமீரை திரையுலகில் காணாமல் ஆக்கிவிட்டது. அதன் பிறகு அமீர் பற்றி ஒரு தகவலும் இல்லை

அதிகம் படித்தவை:  ஒரு வடக்கன் செல்பி ரீமேக்கில் ஆர்யா!

இந்நிலையில் அமீர் மீண்டும் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இன்னொரு ஹீரோவாக ஆர்யா நடிக்கிறார். இந்தப் படத்தை தொட்டி ஜெயா, 6 மெழுகுவர்த்திகள் போன் படத்தை இயக்கிய வி.இசட்.துரை இயக்குகிறார்.