இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார் ஹரஹர மஹா தேவகி என்ற அடல்ட் காமெடி படத்தின் மூலம் வெற்றியை அடைந்தார். தற்பொழுது கவுதம் கார்த்திக்கை வைத்து இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தை இயக்கி வருகிறார்.

arya

இந்த படத்தை முடித்து விட்டு ஆரியாவை வைத்து கஜினிகாந்த் படத்தை இயக்க போகிறார்.

ஆர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு கஜினிகாந்த் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சூர்யா ட்விட்டரில் வெளியிட்டார்.

இந்த படமும் அடல்ட் காமெடி பாணியிலையே எடுக்க போகிறார் இதில், தர்மத்தின் தலைவன் படத்தில் ரஜினிகாந்த் தோன்றும் வேடத்தில் நிற்கிறார் நடிகர் ஆரியா.