Connect with us
Cinemapettai

Cinemapettai

விஜய் படத்தை தயாரிக்கும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிட்ட புதிய தகவல்

vijai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஜய் படத்தை தயாரிக்கும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிட்ட புதிய தகவல்

விஜய்யின் 61வது படத்தை அதிக பொருட்செலவில் தயாரிக்கிறது ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ். இப்படத்தை பற்றி புதிதாக எந்த தகவலும் வெளியாகவில்லை.

இந்நிலையில் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். நயன்தாராவின் மாயா படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன் தற்போது எஸ்.ஜே. சூர்யாவை வைத்து இறவாக்காலம் என்ற படத்தை இயக்க இருக்கிறார்.

இப்படத்திற்கான ஃபஸ்ட் லுக் போஸ்டர் தமிழ்ப் புத்தாண்டு ஸ்பெஷலாக வெளியாகி இருக்கிறது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top