new-hyndai-santro-car
new-hyndai-santro-car

சான்ட்ரோ கார் 1998 இல் அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டு தலைமுறைகளை தாண்டி இன்று மூன்றாவது தலைமுறையாக விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு உற்பத்தியிலிருந்து சான்றோர்கள் விலக்கப்பட்ட போது அதன் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

சாண்ட்ரோ காரின் புதிய மாடல் வருவதாக வெளியான தகவல் சான்ட்ரோ ரசிகர்களுக்கு மிகப்பெரிய சந்தோஷத்தை கொடுத்துள்ளது இந்த கார் மிடில் கிளாஸ் மக்களுக்கு எளிதாக இருக்குமாம்.

new-hyndai-santro-car-review
new-hyndai-santro-car-review

 

காரின் முகப்பு மிக பிரம்மாண்டமான கிரில் அமைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது அதன் மூலம் இரு மருங்கிலும் பனி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. பாடி லைனில் வழக்கம்போல் கைப்பிடிகள் இடம்பெற்றுள்ளது.

நம்பர் அமைப்பு மிக எளிமையாகவும் கச்சிதமாகவும் பொருத்தப்பட்டுள்ளது. மிக எளிமையான முகவரியுடன் டிசைன் செய்யப்பட்டிருக்கிறது. பின்புறத்தில் முக்கிய விஷயமாக பார்க்கப்படும் டெயில் லைட்டுகள் காருக்கு மிக கச்சிதமாக பொருத்தப்பட்டுள்ளது.

உட்புற டிசைன் மிகவும் சிறப்பாகவும் தரமாகவும் இருப்பதால் வெளிப்புற டிசைனில் உள்ள ஒருசில குறைகள் இதில் மறைந்துவிடுகிறது.  டிஜிட்டல் திரை மூலமாக ஓடிய தூரம் நிகழ்நேர எரிபொருள் செலவு சராசரி மைலேஜ் ட்ரிப் மீட்டர் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பெறமுடியும்.

பவர் விண்டோஸுக்கு கதவுகளில் தனித்தனி கன்ட்ரோல் சுவிட்சுகள் இல்லை கிளைமாக்ஸ் பெரிதாகவும் போதுமானதாகவும் இருக்கிறது ஒரு லிட்டர் தண்ணி பாட்டில் வைப்பதற்கான இடவசதி பொருட்களை வைப்பதற்கான சிறிய பாக்கெட் கதவுகள் உள்ளன.

காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கிறது இந்த எஞ்சின் அதிகபட்சமாக 68 பிஎச்பி பவரையும் 99 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. இதன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மிக மென்மையான கியர் மாற்றி தருவதுடன் இயங்குவதற்கு மிக எளிதாக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தக் காரின் பெட்ரோல் மாடல் 20.3 கிலோமீட்டர் மைலேஜ் தருவதாக கூறப்படுகிறது. இப்பொழுதுள்ள மாடல் கார்கள் 17 லிட்டர் பால் கொடுப்பது ஆச்சரியம்தான். அதை பட்ஜெட் கார்களுக்கு இது சரியான அளவு தான்.