இந்திய சினிமாவிலேயே முதல் முறையாக இந்த தேவி

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய், அஜித்துடன் பணியாற்றியவர் ஏ.எல்.விஜய். இவர் தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் இயக்கி வரும் படம் Abhinetri.

இப்படம் தமிழில் தேவி என்ற பெயரில் வெளிவருகிறது. மேலும், இதில் பிரபுதேவா, தமன்னா, சோனு சூட் ஆகியோர் நடித்துள்ளனர்.இப்படத்தின் போட்டோஷுட்டை பிரபல நாளிதழ் இன்று நடத்த, இதை நேரடி ஒளிப்பரப்பு செய்யவுள்ளார்களாம்.

இதன் மூலம் போட்டோஷுட்டை நேரடி ஒளிப்பரப்பு செய்வது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

comments

More Cinema News: