fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

தனுஷுடன் ஊர் ஊரா டேட்டிங் போக ஆசைப்படும் பிரபல நடிகை.. ஆகா பழம் நழுவி நேரா வாயில விழுதே

dhanush

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தனுஷுடன் ஊர் ஊரா டேட்டிங் போக ஆசைப்படும் பிரபல நடிகை.. ஆகா பழம் நழுவி நேரா வாயில விழுதே

சமீபத்தில் ஜீவா நடிப்பில் வெளியான ஜிப்ஸி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடாஷா சிங். வசூல் ரீதியாக அடிவாங்கினாலும் கதை ரீதியாக இப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

ஜிப்ஸி படத்தில் நடிப்புக்கு நல்ல பெயரைப் பெற்றார் நடாஷா சிங். எப்போதுமே புதிய பட நாயகிகள் யாரேனும் சினிமாத்துறைக்கு வந்தால் அவர்களை பேட்டி எடுப்பதற்கு என்றே சில யூடியூப் சேனல்கள் உள்ளன.

அவற்றில் ஒரு பேட்டியின்போது நடாஷா சிங் நடிகர் தனுஷுடன் டேட்டிங் செல்ல வேண்டுமென ஆசைப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இந்த மாதிரி ஏகப்பட்ட விஷயங்களில் சிக்கியிருக்கும் தனுஷுக்கு மேலும் ஒரு சோதனையா என கோலிவுட் வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றனர்.

இருந்தாலும் ஒரு சிலரோ பழம் நழுவி பாலில் விழும் என்று கேள்விப்பட்டு இருக்கேன், அது நேரடியா வாயிலேயே விழுது என கவலையிலும் சிலர் உள்ளனர்.

அதுமட்டுமில்லாமல் அந்த நடிகை, யாருக்கு கிஸ் தர ஆசைப்படுகிறீர்கள்? என்ற விவகாரமான கேள்விக்கு நடிகர் ஜீவாவுக்கு தான் என கூறியுள்ளார். மேலும் தளபதி விஜய்யை திருமணம் செய்து கொள்ள வேண்டும் எனவும் ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார்.

natasha-singh

natasha-singh

ஆகமொத்தம் யாருமே சிங்கிள்ஸ்க்கு வாழ்க்கைத்தர ஐடியாவே இல்லை.! 90 கிட்ஸ் பாவம்யா!

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Tamil Cinema News | சினிமா செய்திகள்

அதிகம் படித்தவை

To Top