சிவாஜியின் அன்னை இல்லத்தில் உதயமாகும் 4-ம் தலைமுறை நடிகர்!

sivaji-family‘நடிகர் திலகம்’ சிவாஜியின் அன்னை இல்லத்தில் இருந்து அவரைத் தொடர்ந்து அவரது வாரிசுகளான ராம்குமார் மற்றும் பிரபு ஆகியோர் சினிமாவில் நடிக்க தொடங்கினர். இதில் பிரபு ‘இளைய திலகம்’ பட்டம் பெற்று இன்றுவரை பிரபல நடிகராக ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.

இவர்களை தொடர்ந்து இவர்களது வாரிசுகளான துஷ்யந்த் மற்றும் விக்ரம் பிரபு ஆகியோரும் சினிமாவில் நடிப்பு, தயாரிப்பு என பன்முகம் கொண்டு விளங்கி வருகிறார்கள். அந்த வரிசையில் தற்போது அன்னை இல்லத்தில் இருந்து நான்காம் தலைமுறை நடிகர் ஒருவர் உதயமாகியுள்ளார். இவர் யார்? எந்த படத்தில் இவர் அறிமுகமாகிறார் என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளிவரவுள்ளது

Comments

comments

More Cinema News: