Tamil Cinema News | சினிமா செய்திகள்
நீ என்ன கழட்டிட்டன்னு உனக்கு இத கொடுத்துருக்காங்க.. யாஷிகாவை கண்டபடி திட்டும் ரசிகர்கள்
கவர்ச்சி இல்லை என்றால் சினிமாவில் ஒன்றுமில்லை என்பதை யார் புரிந்து கொண்டார்களோ இல்லையோ யாஷீகா நன்றாக புரிந்து வைத்துள்ளார். தொடர்ந்து தன்னுடைய கவர்ச்சியான நடிப்பால் ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.
அதே நேரத்தில் ரசிகர்களும் இவரை சமூக வலைதளங்களில் கழுவி ஊத்தாத நாட்களே இல்லை. சமீபத்தில் எம்ஜிஆர், சிவாஜி ஆகியோரின் நினைவாக 2019ஆம் ஆண்டு வெளிவந்த சிறந்த படங்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன.
அதில் ஜாம்பி படத்துக்காக யாஷிகா ஆனந்த்க்கு அவார்டு கொடுத்தது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காரணம் அப்படி ஒரு படம் வெளிவந்தது நிறைய பேருக்கு தெரியாது.
அப்படியும் அந்த படத்தை பார்த்த சிலர் யாஷீகாவை கவர்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்தி இருக்கிறார்கள் எனவும் கருத்துக்கள் பதிவிட்டனர்.
இருந்தும் யாசிகா அவார்ட் வாங்கிய புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதற்கு கடுப்பான நெட்டிசன் ஒருவர், நீ என்ன கழட்டிட்டன்னு உனக்கு அவார்டு தராங்க என அசிங்கமாக திட்டி விட்டார்.
நீ என்ன கழட்டிட்டன்னு உனக்கு அவார்டு கொடுத்துருக்காங்க..
— kalai (@kalaim07) January 17, 2020
மேலும் பல நெட்டிசன்கள் இந்த புகைப்படத்தை பரப்பின் தங்களது கோபத்தை கொட்டித் தீர்த்து வருகின்றனர். யாஹு பாவம்பா, விட்டுருங்க!
