India | இந்தியா
நிவர் புயலையும் விட்டுவைக்காத நெட்டிசன்கள்.. வைரலாகும் அலப்பறையான வடிவேலு மீம்ஸ்!
தமிழகத்தில் தற்போது பெரிய பிரச்சினையாக இருந்து வருவது நிவர் புயல் தான்.
தற்போது தமிழகத்தில் உள்ள அனைத்து நீர்த்தேக்கங்களும் நிரம்பியதோடு, அப்பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.
மேலும் சென்னையின் பல பகுதிகளில் புயல் காரணமாக மழை வெளுத்து வாங்கி கொண்டிருக்கிறது.
ஏற்கனவே கொரோனா வைரஸ் தீவிரமாக பரவிய காலத்தில்கூட, நெட்டிசன்கள் தங்களது கைவரிசையை இணையத்தில் காட்டி இருந்தனர்.
இந்த நிலையில் நிவர் புயலை கலாய்த்து நெட்டிசன்கள் பல மீம்களை உருவாக்கி, அவற்றை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் இணையத்தில் வைரலாகும் நிவர் புயல் மீம்ஸ்கள் இதோ:

vadivelu-memes
அதுமட்டுமில்லாமல் #chennairain என்னும் ஹேஷ்டாக்கை உருவாக்கி, அதை இந்திய அளவில் ட்ரண்ட் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
மேலும் இந்த மீம்ஸ்களை பார்த்த மக்கள் பலர், பேரிடர் காலத்திலும் தங்களது கவலையை மறந்து வயிறு குலுங்க சிரித்து கொண்டிருக்கின்றனர்.

vadivelu-memes-2

suriya-1
