கபாலி படத்தின் எதிர்ப்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில் நேற்று கபாலி படத்தின் நெருப்புடா சாங் டீசர் வெளிவந்தது.இந்த டீசரில் சூப்பர் ஸ்டாரின் ஸ்டைல், நடை, உடை என அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

அதிகம் படித்தவை:  கபாலியை வாங்கிய மோகன்லால் !

இப்படத்தில் நீண்ட நாட்களாக பிறகு ரஜினியை புதுவிதமாக நாங்கள் பார்க்கிறோம் என ரசிகர்கள் கூறுகின்றனர்.மேலும், இந்த டீசர் வெளிவந்து தற்போது வரை 1 மில்லியன் ஹிட்ஸை கடந்துள்ளது, அது மட்டுமின்றி 61 ஆயிரம் லைக்ஸுகளை பெற்றுள்ளது.